Pages

#1 Thattai :: தட்டை

TAMIL VERSION

Required Materials:
Boiled Rice (Puzhunkal Rice) - 1 Kg
Roasted Gram (Potukkadalai) - 1/4 Kg (250 grams)
Urad Dal (Uzhunthu) - 100 grams
Dried chillies (Milakai Vatral) - 8
Salt -3 tablespoons
Asafoetida Powder (Perunkayam) - 2 teaspoons
Sesame (Ellu) - 2 tablespoons  :: Split Bengal Gram (as required)
Preliminary Procedure:
  1. After washing rice, place it sun to get the rice dried.
  2. In the frying pan, roast the urad dal for few minutes.
  3. In the Dried Rice mix roasted gram, urad dal, dried chillies and give it for fine grinding in flour mill.
  4. Collect the flour and filter it properly with a sieve.
  5. Mix salt, Sesame, Asafoetida powder in the floor properly.
Cooking Procedure:
Mix in the proportion of 1 cup of flour with 1 tablespoon of split bengal gram (soaked for 1 hour in required amount of water). After Split Bengal Gram gets well soaked, add finely chopped curry leaves with required amount of water. It should attain the state of Chapati dough. Make the dough into small  rounds. After that make the small rounds of dough flat by hand (Make it probably Circular & Flat). Then Drop the Flat Dough mix in well dried oil in a oil frying crucible.

FOR DOUBTS COMMENT BELOW

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கிலோ.
பொட்டுக்கடலை - கால் கிலோ.
உழுந்து - 100 கிராம்.
மிளகாய் வற்றல் - 8.
உப்பு - 3 டேபிள் ஸ்பூன்.
பெருங்காயம் - 2 டீஸ்பூன்.
எள் - 2 டேபிள் ஸ்பூன். :: கடலைப் பருப்பு (தேவையான அளவு)
செய்முறை:

  1. அரிசியை சுத்தமாக கழுவி வெயிலில் காய வையுங்கள்.
  2. உழுந்தை வெறும் வானொலியில் லேசாக வறுத்தெடுங்கள்.
  3. அரிசி நன்றாக காய்ந்ததும், அதனுடன் பொட்டுக்கடலை, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மாவு மில்லில் நைஸாக அரைத்துச் சலித்து, உப்பு, எள், பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்து எடுத்து வையுங்கள்.
உபயோகிக்கும் முறை:
1 கப் மாவு என்றால் 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பை எடுத்து, 1 மணி நேரம் ஊற வைத்து, ஊறியதும் மாவுடன் சேருங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணிர் விட்டுப் பிசைந்து சிறு சிறு தட்டைகளாகத் தட்டி பொரித்தெடுங்கள். 

Unknown

I'm a house wife. I collect a lot of resources which inhibits benefits to the individual and also to the family. Now I'm on this platform to share all my collected resources.

No comments:

Post a Comment